சரசுவதி சிங்
இந்திய அரசியல்வாதி
சரசுவதி சிங் (Saraswati Singh) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரும் ஆவார்.
சரசுவதி சிங் | |
---|---|
உறுப்பினர்-மத்தியப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் 2013–2018 | |
முன்னையவர் | ஜகநாத் சிங் |
தொகுதி | சித்ரங்கி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 சனவரி 1980 |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு) |
துணைவர் | சிவானந்தன் சிங் |
வாழிடம் | சிங்கரௌலி |
கல்வி | மேனிலைக் கல்வி[1] |
தொழில் | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகுசரசுவதி சிங் 2013-இல் நடைபெற்ற மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சித்ராங்கி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "MLA Profile" (PDF). MP Vidhansabha. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.