சர்சாய் நவார் ஈரநிலம்
உத்தரப்பிரதேசத்தின் சர்சாய் நவார் உள்ள பறவை நோக்கிடம்
சர்சாய் நவார் ஈரநிலம் (Sarsai Nawar Wetland) என்பது சர்சாய் நவார் சதுப்புநிலம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இட்டாவா மாவட்டத்தில் சர்சாய் நவாரில் அமைந்துள்ள பறவைகள் காப்பகமாகும். இந்த ஈரநிலம் நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது குறிப்பாக சாரசு கொக்கினை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது. இது 2019ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட ராம்சார் தளமாக நியமிக்கப்பட்டுள்ளது.
சர்சாய் நவார் ஈரநிலம் Sarsai Nawar Wetland | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அமைவிடம் | சர்சாய் நவார், இட்டாவா மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||
அருகாமை நகரம் | இட்டாவா | ||||||||||
ஆள்கூறுகள் | 26°58′00″N 79°14′48″E / 26.966667°N 79.246666°E | ||||||||||
நிருவாக அமைப்பு | உத்தரப் பிரதேச அரசு | ||||||||||
|
படங்கள்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sarsai Nawar Jheel". Ramsar Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 14 February 2020.
வெளி இணைப்புகள்
தொகுவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Sarsai Nawar Wetland