சலங்கி ஆறு
சலங்கி ஆறு (வங்காள மொழி: জলজ্ঞী নদী, ஜலங்கீ நதீ ) கங்கை ஆற்றின் ஒரு கிளை ஆறு ஆகும். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் நதியா மாவட்டத்தின் முசிதாபாது வழியாகச் செல்கிறது. இவ்வாற்றிலுள்ள களிமண்ணைக் கொண்டு செய்யப்படும் பொம்மைகள் கிருஷ்ணாநகர் பொம்மைகள் என அழைக்கப்படுகின்றன.
சலங்கி ஆறு জলঙ্গী নদী (ஜலங்கீ நதீ) | |
ஆறு | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | மேற்கு வங்காளம் |
நகரம் | கிருஷ்ணாநகர் |
உற்பத்தியாகும் இடம் | |
- ஆள்கூறு | 24°17′58″N 88°26′45″E / 24.29944°N 88.44583°E |
|