சலமாண்டிரா
சலமாண்டிரா புதைப்படிவ காலம்:[1] | |
---|---|
சலமாண்டிரா அட்ரா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சாலமாண்டிரிடே
|
பேரினம்: | சலமாண்டிரா லேரெண்டி, 1768
|
சிற்றினம் | |
உரையினை காண்க |
சலமாண்டிரா (Salamandra) என்பது மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் காணப்படும் ஆறு சிற்றினங்களை உள்ளடக்கிய சாலமண்டர்களின் பேரினமாகும்.
சிற்றினங்களின் பட்டியல்
தொகுபடம் | பொதுவான பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் |
---|---|---|---|
வட ஆப்பிரிக்க தீ சாலமண்டர் | சலமாண்டிரா அல்கிரா பெட்ரியாகா, 1883 | அல்ஜீரியா மற்றும் மொராக்கோ | |
அல்பைன் சாலமண்டர் | சலமாண்டிரா அட்ரா லாரன்டி, 1768 | மத்திய, கிழக்கு மற்றும் தினாரி ஆல்ப்சு | |
கோர்சிகன் தீ சாலமண்டர் | சலமாண்டிரா கோர்சிகா சாவி, 1838 | கோர்சிகா | |
கிழக்கு தீ சாலமண்டர் | சலமாண்டிரா இன்பிரிமகுலாட்டா மார்டன்சு, 1885 | ஈரான், ஈராக், இசுரேல், லெபனான், சிரியா மற்றும் துருக்கி | |
லான்சா அல்பைன் சாலமண்டர் | சலமாண்டிரா லான்சாய் நாசெட்டி, ஆண்ட்ரோன், கபுலா மற்றும் புல்லினி, 1988 | பிரான்சு, இத்தாலி. | |
தீ சலமண்டர் | சலமாண்டிரா சலமாண்டிரா (லின்னேயஸ், 1758) | தெற்கு மற்றும் மத்திய ஐரோப்பா |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Salamandra at Fauna Europaea
- "Salamandra Laurenti, 1768". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- Salamandra at Animal Diversity Web
- Salamandra at the National Center for Biotechnology Information
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: