சலாம் ரினாராய் தேவி

இந்தியக் கால்பந்து வீராங்கனை

சலாம் ரினாராய் தேவி (Salam Rinaroy Devi) ஓர் இந்தியக் கால்பந்து வீராங்கனையாவார்.1933 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 அன்று இவர் பிறந்தார். மணிப்பூரைச் சேர்ந்த தி யங் வெல்ஃபேர் கழகத்தின் முன்கள வீரராக விளையாடுகிறார். இந்திய மகளிர் தேசிய அணியில் உறுப்பினராக இருந்துள்ளார்.[3] மணிப்பூர் மாநில கால்பந்து கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். 24 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10 கோல்களை அடித்துள்ளார்.

சலாம் ரினாராய் தேவி
Salam Rinaroy Devi[1]
சுய தகவல்கள்
பிறந்த நாள்5 பெப்ரவரி 1993 (1993-02-05) (அகவை 31)[1]
பிறந்த இடம்லீகாய், மணிப்பூர், இந்தியா[2]
ஆடும் நிலை(கள்)முன்களம்[1]
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
தி யங் வெல்ஃபேர் கிளப்
எண்12
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
மணிப்பூர் காவல் துறை
யுனைட்டடு வாரியார்சு விளையாட்டுக் கழகம்
கிழக்கத்திய விளையாட்டு ஒன்றியம்
தி யங் வெல்ஃபேர் கிளப்
பன்னாட்டு வாழ்வழி
2013இந்தியா1(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும் அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 25 மே 2013 அன்று சேகரிக்கப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "SALAM RINAROY DEVI". https://www.the-aiff.com/players/profile/69119?type=club. பார்த்த நாள்: 27 June 2020. 
  2. "சலாம் ரினாராய் தேவி". Global Sports Archive. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
  3. "RINAROY DEVI SALAM". Asian Football Confederation. பார்க்கப்பட்ட நாள் 27 June 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாம்_ரினாராய்_தேவி&oldid=3748107" இலிருந்து மீள்விக்கப்பட்டது