சலீல் கான்
இந்திய அரசியல்வாதி
சலீல் கான் (Jaleel Khan) (பிறப்பு 10 டிசம்பர் 1954), [1] ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் விஜயவாடா மேற்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்[2] ஆவார்.
சலீல் கான் | |
---|---|
தெலுங்கு தேசம் கட்சி | |
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1999–2004 | |
தொகுதி | விஜயவாடா மேற்கு சட்டமன்றத் தொகுதி |
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2014–2019 | |
தொகுதி | விஜயவாடா மேற்கு சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சலீல் கான் 10 திசம்பர் 1954 விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பிள்ளைகள் | 3 மகள்கள், 1 மகன் |
கல்வி | இளங்கலை வணிகவியல். |
வேலை | அரசியல்வாதி |
2014 மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தனது நெருங்கிய போட்டியாளரான வி. சீனிவாசை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். [2] [3] பின்னர் 2016ல் ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.[4] 1999 இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து [3] சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நா. சந்திரபாபு நாயுடு இவரை வக்ஃப் வாரியத் தலைவராக நியமித்தார்.[5] [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jaleel Khan untold Biography". TelanganaNewsPaper. 2016-12-28.
- ↑ 2.0 2.1 "Vijayawada West Assembly 2014 Election Results". Elections.in.
- ↑ 3.0 3.1 "List of Successful Candidates in Andhra Pradesh Assembly Election in 1999". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
- ↑ "Another YSR Congress Legislator Joins TDP In Andhra Pradesh".
- ↑ Staff Reporter (10 July 2017). "Jaleel Khan to head Wakf Board". The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/jaleel-khan-to-head-wakf-board/article19247072.ece.
- ↑ "AP Waqf Board Chairman".