சல்லகல்ல நரசிம்மம்

இந்தியக் குடிமைப் பணியாஅளர்

சல்லகல்ல நரசிம்மம் (Challagalla Narasimham) ஓர் எழுத்தாளராகவும் இந்திய அரசு குடிமைப் பணியாளராகவும் இருந்தவராவார். [1][2][3] இந்தியாவின் மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் இருக்கும் ஐதராபாத்தில் இயூப்ளி இல்சு பகுதியை நவீனமயமாக்கியதற்காக இவர் நன்கு அறியப்படுகிறார். முன்னதாக இவர் இந்திய நிர்வாக சேவை அதிகாரியாகவும் [1] 1947 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகராட்சியின் ஆணையாளராகவும் இருந்தார். [4] இக்காலத்தில் சென்னையில் பல நகரியங்களை இவர் உருவாக்கினார். [5] இவரது வாழ்க்கையின் கதை 1986 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அவரது சுயசரிதையான மீ அண்ட் மை டைம்சு நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. [6] சல்லகல்லு நரசிம்மத்தின் சேவைகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசாங்கம் இவருக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த நான்காவது குடிமக்கள் விருதான பத்மசிறீ விருதை வழங்கி சிறப்பித்தது. [7]

சல்லகல்ல நரசிம்மன்
பிறப்புஇந்தியா, ஆந்திரப் பிரதேசம்
பணிகுடிமைப் பணியாளர்
விருதுகள்பத்மசிறீ

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Real Compass". Real Compass. 2015. Archived from the original on 10 September 2017. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
  2. "Indian Travels". Indian Travels. 2015. Archived from the original on August 10, 2014. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Vedasris". Vedasris. 2015. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
  4. "The Hindu". The Hindu. 29 September 2010. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
  5. "Hyd Packers". Hyd Packers. 2015. Archived from the original on 2015-04-29. பார்க்கப்பட்ட நாள் April 29, 2015.
  6. C. Narasimhan (1986). Me and My Times. பக். 517. இணையக் கணினி நூலக மையம்:499477218. http://www.worldcat.org/title/me-and-my-times/oclc/499477218. 
  7. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on October 15, 2015. பார்க்கப்பட்ட நாள் November 11, 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

மேலும் வாசிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சல்லகல்ல_நரசிம்மம்&oldid=3337119" இலிருந்து மீள்விக்கப்பட்டது