சவரக்கத்தி (திரைப்படம்)
சவரக்கத்தி (Savarakathi) ஜி. ஆர் . ஆதித்யா இயக்கத்தில், மிஷ்கின் தயாரிப்பில், ராம், மிஷ்கின், பூர்ணா ஆகியோரின் முன்னணி கதைப்பாத்திர நடிப்பில் வெளிவந்துள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் அரோள் கரோலின் இசையில், கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில், சதீஷ் குமாரின் படத்தொகுப்பில் 9 பிப்ரவரி, 2018 அன்று வெளியாகியுள்ளது.[1]
சவரக்கத்தி (திரைப்படம்) | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர் . ஆதித்யா |
தயாரிப்பு | மிஷ்கின் |
கதை | மிஷ்கின் |
இசை | அரோள் கரோலி |
நடிப்பு | ராம் ராமசுப்ரமணியம் பூர்ணா |
ஒளிப்பதிவு | கார்த்திக் வெங்கட்ராமன் |
படத்தொகுப்பு | சதீஷ் குமார் |
வெளியீடு | 9 பிப்ரவரி 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகுஇசை
தொகுஇப்படத்தில் பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் அரோள் கரோலின் மேற்கொண்டு வருகின்றார். இத்திரைப்படத்தின் பாடல்களை தமிழச்சி தங்கப்பாண்டியன், மிஷ்கின் ஆகியோர் எழுதியுள்ளனர்
திரைப்படப்பணிகள்
தொகுமிஷ்கின் இத்திரைப்படத்தின் பணிகளை 2015இல் தொடங்கினார். முடித்திருத்தும் பணியில் உள்ள தனக்குத்தெரிந்த ஒருவரின் உண்மைக்கதை என்று தெரிவித்துள்ளார்.[2][3] இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜி. ஆர் . ஆதித்யா, மிஷ்கினின் சகோதரர், இவர் பார்த்திபனிடம் பணியாற்றி உள்ளார். இத்திரைப்படத்தில் நடித்துள்ள ராம் முதலில் இப்படத்தில் நடிக்க மறுத்தார், பின்னர் நடிக்க ஒப்புக்காண்டார்.[4][5]
சான்றுகள்
தொகு- ↑ "2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/Dec/31/best-tamil-films-of-2018-3068493.html. பார்த்த நாள்: 13 December 2024.
- ↑ http://www.thehindu.com/entertainment/movies/director-mysskin-talks-about-his-love-for-sherlock-holmes-and-portrayal-of-private-detective-in-thupparivalan/article19762616.ece
- ↑ "Suriya Thanked Me for My Heartfelt Work". Behindwoods. 24 October 2015. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/music-director-arrol-corelli-on-his-work-in-pasanga-2.html. Retrieved 31 December 2015.
- ↑ http://www.thehindu.com/entertainment/movies/A-comical-collision/article16374414.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-02-03. பார்க்கப்பட்ட நாள் 2018-02-08.