சவீதா பல்கலைக்கழகம்
சவீதா பல்கலைக்கழகம் (Saveetha University) in தமிழ்நாட்டின் சென்னையின் அருகே அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். பூவிருந்தவல்லியிலும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடுத்து தண்டலத்திலும் இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் அமைந்துள்ளன. இங்கு எட்டு துறைகளில் கல்வி வழங்கப்படுகின்றது: சவீதா பல் மருத்துவக் கல்லூரி; சவீதா மேலாண்மைப் பள்ளி; சவீதா சட்டப் பள்ளி; சவீதா பொறியியல் பள்ளி; சவீதா இயன்முறை மருத்துவக் கல்லூரி; சவீதா செவிலியர் பயிற்சிப் பள்ளி; சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் சவீதா பொறியியல் கல்லூரி. முதல் மூன்று கல்லூரிகள் பூவிருந்தவல்லியிலும் மற்றவை தண்டலத்திலும் அமைந்துள்ளன. இவற்றில் சவீதா பொறியியல் கல்லூரி மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது.[1] [2]
வகை | கல்வி நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 2005 |
தலைவர் | முனை.என்.எம். வீரைய்யன் |
துணை வேந்தர் | முனை.மைதிலி பாசுக்கரன், |
அமைவிடம் | , , |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Report Summarizes Science Study Findings from Saveetha University.(Report)". Journal of Technology(subscription required). மார்ச் 13, 2012. Archived from the original on 2014-06-10. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Researchers from Saveetha University Report Details of New Studies and Findings in the Area of Dentistry.(Report)". Clinical Trials Week(subscription required). நவம்பர் 21, 2011. Archived from the original on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 21 மார்ச் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Unknown parameter|=
ignored (help)