சவுக்கு (ஆயுதம்)
சவுகு (Savuku , மலாய் : sauku) என்பது சாட்டையைக் குறிப்பிடும் ஒரு தமிழ்ச் சொல்லாகும். சவுக்கானது பாரம்பரியமாக கைகளில் ஏந்தி சண்டையிடப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஆயுதமாகும். இதைக் கொண்டு சண்டையிட இந்திய தற்காப்புக் கலைகளில் குறிப்பாக சிலம்பம் மற்றும் களரிப்பயிற்று ஆகியவற்றில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இந்தோ-மலாய் சிலட் தற்காப்புக் கலையிலும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. சிலம்பக் கலையில் சாட்டை நுணுக்கங்களானது சவுக்கு அடி என்றும் அழைக்கப்படுகின்றது. இவை பொதுவாக நடுவொலிப்பியில் நிகழ்த்துகின்றனர்.[1][நம்பகத்தகுந்த மேற்கோள்?]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Master Murugan, Chillayah, Silambam Academy (20 October 2012). "Silambam Weapons - Whip Savuku". சிலம்பம். பார்க்கப்பட்ட நாள் 25 May 2013.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)