சவுத்ரி நாராயண் சிங்
இந்திய அரசியல்வாதி
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
சவுத்ரி நாராயண் சிங் (Chaudhary Narayan Singh) என்பவர் உத்தரபிரதேசத்தின் முதல் துணை முதல்வராகப் பதவி வகித்தார் ஆவார். இவரது மகன் சஞ்சய் சிங் சவுகான், இராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் உறுப்பினராகவும், 15வது மக்களவையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிஜ்னூரை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். சஞ்சய் சிங் சவுகான், மோர்னா/மீரன்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் பணியாற்றியுள்ளார். இவர் உத்தரப்பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க குஜ்ஜர் தலைவர் ஆவார்.[1]
சவுத்ரி நாராயண் சிங் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், உத்தரப்பிரதேசம் | |
பதவியில் 1974–1980 | |
முன்னையவர் | தர்மவீர் சிங் தியாகி |
பின்னவர் | மகேந்தி அசுகார் |
தொகுதி | மோர்னா |
முதல் துணை முதலமைச்சர், உபி | |
பதவியில் 1979–1980 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1974-77) ஜனதா கட்சி (1977-80) |
பிள்ளைகள் | சஞ்சய் சிங் செளகான் |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | விவசாயம் & வழக்கறிஞர் |