சாகர் தீவு

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தீவு

சாகர் தீவு (Sagar Island) வங்காள விரிகுடா வில் அமைந்துள்ளது. இது ”கங்காசாகர்” என்றும் அழைக்கப்படுகின்றது. கொல்கத்தாவிலிருந்து சுமார் 150 கீ.மீ. தூரத்திலிருக்கும் இத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது. சுமார் 300 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் 1,60,000 பேர் வசிக்கின்றனர்.[1][2]

சாகர் தீவு
সাগর দ্বীপ
தீவு
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மொழிகள்
 • அரசு அலுவலக மொழிகள்வங்காள மொழி, ஆங்கில மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
நாடாளுமன்ற தொகுதிமதுராப்பூர் நாடாளுமன்ற தொகுதி
சட்டமன்றத் தொகுதிசாகர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்s24pgs.gov.in

மேற்கோள்கள் தொகு

  1. Dasgupta, Samira; Mondal, Krishna; Basu, Krishna (2006). "Dissemination of Cultural Heritage and Impact of Pilgrim Tourism at Gangasagar Island". Anthropologist 8 (1): 11–15. doi:10.1080/09720073.2006.11890928. http://www.krepublishers.com/02-Journals/T-Anth/Anth-08-0-000-000-2006-Web/Anth-08-1-001-074-2006-Abst-PDF/Anth-08-1-011-015-2006-285-Dasgupta-S/Anth-08-1-011-015-2006-285-Dasgupta-S-Text.pdf. 
  2. "Sagar bridge on study table". The Telegraph (Calcutta, India). 11 September 2007 இம் மூலத்தில் இருந்து 25 May 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110525184816/http://www.telegraphindia.com/1070912/asp/bengal/story_8306906.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர்_தீவு&oldid=3524275" இலிருந்து மீள்விக்கப்பட்டது