சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களின் பட்டியல்கள்

சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களின் பட்டியல்கள் (Lists of Sahitya Akademi Award winners) என்பது இந்தியாவின் இலக்கியப் படைப்புகளுக்கான மிக உயரிய விருதான சாகித்திய அகாதமி விருது வென்றவர்களை உள்ளடக்கியது. சாகித்திய அகாதமி, இந்தியாவின் தேசிய எழுத்தாளர்கள் அகாதமி, இருபத்து நான்கு முக்கிய இந்திய மொழிகளில் சிறந்த படைப்புகளை வழங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது.[1] இந்தப் பட்டியல் மொழி அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

  • அசாமிய மொழிக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • பெங்காலி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • போடோ மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • டோக்ரி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • ஆங்கிலமொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • குஜராத்திமொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • இந்தி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • கன்னட மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • காஷ்மீரி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • கொங்கனி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • மைதிலி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • மலையாள மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • மெய்தேயி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • மராத்தி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • நேபாளி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • ஒடியாவு மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • பஞ்சாபி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • ராஜஸ்தானி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • சமசுகிருத மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • சந்தாலி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • சிந்தி மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • தமிழ் மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்
  • தெலுங்கு மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதமி விருது பெற்றோர்
  • உருது மொழிக்கான சாகித்ய சாகித்திய அகாதெமி விருது பெற்றோர்

மேற்கோள்கள்

தொகு
  1. Hota, AK (2000). Encyclopaedia of New Media and Educational Planning. `. pp. 310–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-170-9.