சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்தி எழுத்தாளர்கள்
சாகித்திய அகாதமி விருது, இந்திய மொழி இலக்கியத்திற்கு ஆண்டுதோறும் 1955 முதல் இந்திய எழுத்தாளார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இதில் விருது பெற்ற இந்தி எழுத்தாளார்கள் பட்டியல் உள்ளது.
சாகித்திய அகாதமி விருது (இந்தி) | |
---|---|
நாடு | இந்தியா |
வழங்குபவர் | சாகித்திய அகாதமி |
முதலில் வழங்கப்பட்டது | 1955 |
கடைசியாக வழங்கப்பட்டது | 2016 |
ஆண்டு | எழுத்தாளர் | படைப்பு | வகை |
---|---|---|---|
1955 | மாகன்லால் சதுர்வேதி | ஹிமதரங்கினி | கவிதை |
1956 | வாசுதேவ் சரண் அக்ரவால் | பத்மாவத் சஞ்சீவ்னி வ்யாக்யா | விமர்சனம் |
1957 | ஆசார்ய நரேந்தர தேவ் | பௌத்த தர்ம தர்சன் | தத்துவம் |
1958 | ராகுல சாங்கிருத்யாயன் | மத்ய ஏஸியா கா இதியாஸ் | வரலாறு |
1959 | ராம்தாரி சிங் திங்கர் | சம்ஸ்க்ருதி கே சார் அத்யாய் | இந்திய கலாச்சாரம் |
1960 | சுமித்ராநந்தன் பந்த் | கலா ஔர் பூடா சாநத் | கவிதை |
1961 | பகவதி சரண் வர்மா | பூலே பிஸ்ரே சித்ர | நாவல் |
1962 | 'விருது வழங்கவில்லை | ||
1963 | அம்ருத் ராய் | ப்ரேம்சந்த்: கலம் கா ஸிபாஹீ | சுயசரிதை |
1964 | அக்ஞேய | ஆங்கன் கே பார் த்வார் | கவிதை |
1965 | டோ॰ நாகேந்த்ர | ரஷ் சித்தாந்த (விவேச்நா) | கவிதை |
1966 | ஜைநேந்த்ர குமார் | முக்திபோத் | நாவல் |
1967 | அம்ருத்லால் நாகர் | அம்ருத் ஔர் விஷ் | நாவல் |
1968 | ஹரிவன்சராய் பச்சன் | தோ சட்டாநே | கவிதை |
1969 | ஸ்ரீலால் சுக்ல | ராக் தர்பாரீ | நாவல் |
1970 | ராம் விலாஷ் சர்மா | நிராலா கீ ஸாஹித்ய ஸாதனா | சுயசரிதை |
1971 | நாம்வர் சிங் | கவிதா கே நயே ப்ரதிமான் | இலக்கிய விமர்சனம் |
1972 | பவாநீப்ரஸாத் மிஸ்ரா | புனி ஹுயி ரஸ்ஸீ | கவிதை |
1973 | ஹஜாரீ ப்ரஸாத் திவிவேதீ | ஆலோக் பர்வ | கட்டுரை |
1974 | சிவ்மங்கல் சிங் சுமன் | மிட்டீ கீ பாராத் | கவிதை |
1975 | பீஷ்ம சாஹ்நீ | தமஸ் | நாவல் |
1976 | யஸ்பால் | மேரீ தேரீ உஸ்கீ பாத் | நாவல் |
1977 | சம்ஸேர் பஹாதுர் சிங் | சுகா பீ ஹூம் மைம் நஹீம் | கவிதை |
1978 | பாரதபூஷண் அக்ரவால் | உத்னா வஹ் ஸூரஜ் ஹை | கவிதை |
1979 | சுதாமா பாண்டேய தூமில் | கல் ஸுந்நா முஜே¹ | கவிதை |
1980 | கிருஷ்ணா சோப்தி | ஜிந்தகீநாமா - ஜிந்தா ருக் | நாவல் |
1981 | த்ரிலோசந் | தாப் கே தாயே ஹுயே தின் | கவிதை |
1982 | ஹரிசங்கர் பரசாயி | விக்லாங் ஸ்ரத்தா கா தௌர் | நையாண்டி |
1983 | ஸர்வேஸ்வரதயால் சக்ஸேனா | கூடியோம் பர் டம்கே லோக் | கவிதை |
1984 | ரகுவீர் ஸஹாய் | லோக் பூல் கயே ஹைம் | கவிதை |
1985 | நிர்மல் வர்மா | கவ்வே ஔர் காலா பாநீ | சிறுகதை |
1986 | கேதார்நாத் அக்ரவால் | அபூர்வா | கவிதை |
1987 | ஸ்ரீகாந்த வர்மா | மகத் | கவிதை |
1988 | நரேஸஷ் மேஹ்தா | அரண்யா | கவிதை |
1989 | கேதார்நாத் சிங் | அகால் மேம் ஸாரஸ் | கவிதை |
1990 | சிவ் ப்ரஸாத் ஸிங்க் | நீலா சாந்த் | நாவல் |
1991 | கிரிஜாகுமார் மாதுர் | மைம் வக்த கே ஹூம் ஸாம்னே | கவிதை |
1992 | கிரிராஜ் கிஸோர் | டாய் கர் | நாவல் |
1993 | விஷ்ணு பிரபாகர் | அர்த்தநாரீஸ்வர் | நாவல் |
1994 | அசோக் வாஜ்பேய் | கஹீம் நஹீம் வஹீம் | கவிதை |
1995 | குவர் நாராயண் | கோஈ தூஸ்ரா நஹீம் | கவிதை |
1996 | சுரேந்த்ர வர்மா | முஜே சாந்த் சாஹியே | நாவல் |
1997 | லீலாதர் ஜகூடீ | அநுபவ் கே ஆகாஷ் மேம் சாந்த் | கவிதை |
1998 | அருண் கமல் | நயே இலாகே மேம் | கவிதை |
1999 | வினோத் குமார் சுக்லா | தீவார் மேம் ஏக் கிடகீ ரஹ்தீ தீ | நாவல் |
2000 | மங்கலேஷ் டப்ரால் | ஹம் ஜோ தேக்தே ஹைம் | கவிதை |
2001 | அல்கா ஸராவ்கீ | கலிக்தா வாயா பைபாஸ் | நாவல் |
2002 | ராஜேஷ் ஜோஸீ | தோ பங்க்தியோம் கே பீச் | கவிதை |
2003 | கம்லேஸ்வர் | கித்நே பாகிஸ்தான் | நாவல் |
2004 | வீரேன் டங்கவால் | துஷ்சக்ர மேம் ஸ்ரிஷ்டா | கவிதை |
2005 | மனோஹர் ஸ்யாம் ஜோஸீ | க்யாப் | நாவல் |
2006 | ஜ்ஞாநேந்த்ரப்தி | ஸம்ஸயாத்மா | கவிதை |
2007 | அமரகாந்த் | இந்ஹீம் ஹதியாரோம் ஸே | நாவல் |
2008 | கோவிந்த் மிஸ்ரா | கோஹ்ரே மேம் கைத் ரங்க | நாவல் |
2009 | கைலாஷ் வாஜ்பேய் | ஹவா மேம் ஹஸ்தாக்ஷர் | கவிதை |
2010 | உதய் பிரகாஷ் | மோஹன் தாஸ் | சிறுகதை |
2011 | காஸீநாத் ஸிங்க் | ரேஹன் பர் ரக்கூ | நாவல் |
2012 | சந்த்ரகாந்த தேவ்தாலே | பத்தர் பேங்க் ரஹா ஹூம்' | கவிதை |
2013 | மிருதுலா கர்க | மில்ஜுல் மந் | நாவல் |
2014 | ரமேஸ்சந்த்ர ஸாஹ் | விநாயக் | நாவல் |
2015 | ராமதரஷ் மிஸ்ரா | ஆக் கீ ஹம்ஸீ | கவிதை |
2016 | நாஸிரா ஸர்மா | பாரிஜாத் | நாவல் |
2017 | ரமேஷ் குந்தல் மேக் | விஸ்வ மிதக் ஸரித் ஸாகர் | இலக்கிய விமர்சனம் |
மேற்கோள்கள்
தொகு