சாகிவால்
சாகிவால் (Sahiwal), பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சாகிவால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும்.[2] சாகிவால் நகரம் லாகூருக்கு 180 கிலோ மீட்டர் தொலைவிலும், பைசலாபாத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்நகரம் முல்தான் நகரம் மற்றும் லாகூருக்கு இடையே ராவி ஆறு மற்றும் சத்லஜ் ஆறுகளுக்கு இடைப்பகுதியில் அமைந்துள்ளது.[3]இந்நகரம் சாஹிவால் மாடுகளுக்கு பெயர் பெற்றது. 2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்நகரத்தின்]] மக்கள் தொகை 3,89,605 ஆகும்.
சாகிவால்
ساہِيوال | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 30°39′40″N 73°6′30″E / 30.66111°N 73.10833°E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
மாவட்டம் | சாகிவால் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
பரப்பளவு | |
• City | 60 km2 (20 sq mi) |
• மாநகரம் | 3,201 km2 (1,236 sq mi) |
ஏற்றம் | 152.4 m (500.0 ft) |
மக்கள்தொகை | |
• City | 3,89,605 |
• தரவரிசை | 21 |
• அடர்த்தி | 6,500/km2 (17,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
இடக் குறியீடு | 040 |
ஒன்றியக் குழுக்கள் | 52 (நகர்புறம் 11: கிராமப்புறம் 41)[1] |
தட்ப வெப்பம்
தொகுசாக்வால் நகரத்தின் கோடைக்கால அதிகபடச வெப்பம் 52 °C ஆகவும்; குளிர்கால வெப்பம் 2 °C ஆகவும் இருக்கும். இதன் மண் வளம் பொருந்தியது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 2000 மி மீ ஆகும். [4]
கல்வி
தொகு- சாகிவால் மருத்துவக் கல்லூரி
- சாகிவால் பல்கலைக்கழகம்[5]
- பஞ்சாப் அறிவியல் கல்லூரி
- சுப்பிரீயர் கல்லூரி
- இராணுவ பள்ளி & கல்லூரி, சாகிவால்
- அரசு பட்டமேற்படிப்பு கல்லூரி, சாகிவால்
- அர்சு தொழில்நுட்பக் கல்லூரி, சாகிவால்
இதனையும் காண்க
தொகுReferences
தொகு- ↑ 1.0 1.1 "Table 209". Punjab Development Statistics 2016 (PDF) (in ஆங்கிலம்). Bureau of Statistics, Government of The Punjab. p. 335(340). பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
- ↑ "Pakistan City & Town Population List". Tageo.com website. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
- ↑ "Sahiwal to be connected with Lahore-Multan motorway". Dawn. April 10, 2021.
- ↑ "Govt. Post Graduate College Sahiwal". Gpgcs.edu.pk. Archived from the original on 2013-08-12. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.
- ↑ "University of Sahiwal".