சாக்லேட் மலைகள்
சாக்லேட் மலைகள் (Chocolate Hills) இது பிலிப்பைன்ஸ் நாட்டில் அமந்துள்ளது. இங்கு மொத்தமாக 1,268 மலைகள் கூம்பு வடிவில் காணப்படுகின்றன. இங்கு உள்ள மலைகள் அனைத்துமே பச்சைப்பசேல் எனப் புல்வெளிகளாகக் காட்சி அளிக்கின்றன. இப்பகுதி சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாகும். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களமாக இம்மலைப் பகுதியை அறிவிக்க வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!... பரணிடப்பட்டது 2016-02-12 at the வந்தவழி இயந்திரம்மனிதன் 09 பிப்ரவரி 2016