சாங்காய் நூலகம்
சாங்காய் நூலகம் (Shanghai Library, 上海图书馆) என்பது சீனாவிலுள்ள இரண்டாவது பெரிய நூலகமாகும். இது சாங்காய் நகரில் அமைந்துள்ளது. இது 24 அடுக்குமாடிகளுடன் 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்து, உலகிலுள்ள மிக உயரமான நூலகம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது.[1] இந்நூலகத்திலுள்ள கோபுரம் பெரும் வெளிச்சவீடு போன்று காட்சியளிக்கின்றது.
சாங்காய் நூலகம் Shanghai Library | |
---|---|
தொடக்கம் | 1847 |
அமைவிடம் | சாங்காய், சீனா |
கிளைகள் | n/a |
Collection | |
அளவு | 1.7 மில்லியன் புராதன சீன நூல்கள் 50.95 மில்லியன் உருப்படிகள் |
Access and use | |
சுழற்சி | n/a |
Population served | பொது அங்கத்தவர்கள் |
ஏனைய தகவல்கள் | |
நிதிநிலை | n/a |
பணியாளர்கள் | n/a |
இணையதளம் | http://www.library.sh.cn/english/ |
Map | |
உசாத்துணை
தொகு- ↑ "Shanghai Library at Emporis.com". பார்க்கப்பட்ட நாள் 2009-01-15.
- Brief History பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Shanghai Library பரணிடப்பட்டது 2007-06-12 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்பு
தொகு- Official website of Shanghai Library பரணிடப்பட்டது 2007-10-09 at the வந்தவழி இயந்திரம்