சாங்க்கி ஏரி
(சாங்க்கி குளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சாங்க்கி ஏரி பெங்களூரின் மேற்குப் பகுதியில் மல்லேசுவரம், சதாசிவ நகர் பகுதிகளை ஒட்டியுள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஓர் ஏரி. 37 ஏக்கர் பரப்பள்ள இந்த ஏரியின் அதிகபட்ச அகலம் 800 மீட்டர்கள். இது 1882-ஆம் ஆண்டு மெட்ராஸ் சாப்பர்ஸ் எனப்படும் படைப்பிரிவினைச் சேர்ந்த ரிச்சர்டு ஐரம் சாங்க்கி என்பவரால் நகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்டது. அப்போது இதைக் கட்டுவதற்கு 575000 ரூபாய் செலவானது.
சாங்க்கி ஏரி | |
---|---|
அமைவிடம் | பெங்களூர் மாவட்டம், கர்நாடகம் |
ஆள்கூறுகள் | 13°01′N 77°34′E / 13.01°N 77.57°E |
வகை | Freshwater |
முதன்மை வரத்து | Rainfall and city drainage |
வடிநிலப் பரப்பு | 1.254 km (0.8 mi) |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 15 ha (37.1 ஏக்கர்கள்) |
அதிகபட்ச ஆழம் | 9.26 m (30.4 அடி) |
கரை நீளம்1 | 1.7 km (1.1 mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 929.8 m (3,050.5 அடி) |
Islands | 1 |
குடியேற்றங்கள் | பெங்களூர் |
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. |