சாதோ சிற்றெலி

சாதோ சிற்றெலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
யூலிபோடைபியா
குடும்பம்:
தால்பிடே
பேரினம்:
மொகெரா
இனம்:
மொ. தோகுதே
இருசொற் பெயரீடு
மொகெரா தோகுதே
(தெம்னிக், 1842)
சாதோ சிற்றெலியின் பரம்பல்

சாதோ சிற்றெலி[1] (Sado mole) அல்லது தோகுதா சிற்றெலி (மோகெரா தோகுதே) என்பது தால்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது சப்பானின் சாதோ தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். அச்சுறு நிலை அண்மித்த இனமாக இது செம்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Kennerley, R. (2017). "Mogera tokudae". IUCN Red List of Threatened Species 2016: e.T13603A115115846. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T13603A22323941.en. https://www.iucnredlist.org/species/13603/115115846. பார்த்த நாள்: 8 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதோ_சிற்றெலி&oldid=3620711" இலிருந்து மீள்விக்கப்பட்டது