சாத்தமங்கலம் சாஸ்தா திருக்கோயில், கடலூர்
சாத்தமங்கலம் சாஸ்தா ஐயப்பன் திருக்கோயில், கடலூர் கடலூர் அடுத்த சாத்தமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
சாத்தமங்கலம் சாஸ்தா திருக்கோயில், கடலூர் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | கடலூர் மாவட்டம் |
அமைவு: | சாத்தமங்கலம், கடலூர் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஐயப்பன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென் இந்தியா, கோயில்கள் |
திருவிழா
தொகுகார்த்திகை மாதம்
திறக்கும் நேரம்
தொகுசாத்தமங்கலம் சாஸ்தா திருக்கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.