சானக புச்சிகோட்டையா
இந்திய அரசியல்வாதி (1919-1986)
சானக புச்சிக்கோட்டையா (Sanaka Buchhikotaiah) (3 ஆகஸ்ட் 1919 – 1 நவம்பர் 1986) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிலிருந்து முதலாவது மக்களவையில் உறுப்பினராக பணியாற்றினார்.[1] [2]
சானக புச்சிகோட்டையா సనకా బుచ్చికోటయ్య | |
---|---|
MP | |
பதவியில் 1952-57 | |
பின்னவர் | மண்டலி வெங்கட கிருஷ்ணராவ் |
தொகுதி | மச்சிலிப்பட்டிணம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிறுவொலுலம்கா திவி வட்டம், அவனிகத்தா, இந்தியா | 3 ஆகத்து 1919
இறப்பு | 1 நவம்பர் 1986 | (அகவை 67)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
மூலம்: [1] |
1940ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். இவர் சிலகாலம் மறைந்து வாழ்ந்தார். பின்னர் 1948-1951 காவலில் வைக்கப்பட்டார். இவர் ஜூலை 1951 இல் விடுவிக்கப்பட்டார் [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members Bioprofile". 47.132.
- ↑ Lok Sabha Debates.
- ↑ S. P. Singh Sud; Ajit Singh Sud (1953). Indian Elections and Legislators. All India Publications. p. 126.