சாந்தா பே
நியூ மெக்சிகோ மாநிலத் தலைநகர்
(சான்டா ஃபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சான்டா ஃபே (Santa Fe) அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 72,056 மக்கள் வாழ்கிறார்கள்.
சான்டா ஃபே நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): வேறு மாதிரி ஒரு நகரம் | |
சான்டா ஃபே மாவட்டத்திலும் நியூ மெக்சிகோ மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நியூ மெக்சிகோ |
மாவட்டம் | சான்டா ஃபே |
தொற்றம் | 1607-8 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | டேவிட் காஸ் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 96.9 km2 (37.4 sq mi) |
• நிலம் | 96.7 km2 (37.3 sq mi) |
• நீர் | 0.2 km2 (0.1 sq mi) |
ஏற்றம் | 2,134 m (7,000 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 72,056 |
• பெருநகர் | 1,47,635 |
நேர வலயம் | ஒசநே-7 (மலை) |
• கோடை (பசேநே) | ஒசநே-6 (MDT) |
ZIP குறியீடுகள் | 87500-87599 |
இடக் குறியீடு | 505 |
FIPS | 35-70500 |
GNIS feature ID | 0936823 |
இணையதளம் | http://www.santafenm.gov/ |