நியூ மெக்சிகோ

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

நியூ மெக்சிகோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சான்டா ஃபே. ஐக்கிய அமெரிக்காவில் 47 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது.

நியூ மெக்சிகோ மாநிலம்
Flag of நியூ மெக்சிகோ State seal of நியூ மெக்சிகோ
நியூ மெச்கிகோவின் கொடி நியூ மெக்சிகோ மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): Land of Enchantment / Tierra del Encanto
மந்திரதந்திர நாடு
குறிக்கோள்(கள்): Crescit eundo
நியூ மெக்சிகோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
நியூ மெக்சிகோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் சான்டா ஃபே
பெரிய நகரம் ஆல்புகெர்க்கி
பரப்பளவு  அமெரிக்க மாநிலங்களுள்
5வது இடம்
 - மொத்தம் 121,665 சதுர மைல்
(315,194 கிமீ²)
 - அகலம் 342 மைல் (550 கிமீ)
 - நீளம் 370 மைல் (595 கிமீ)
 - % நீர் 0.2
 - அகலாங்கு 31° 20′ வ - 37° வ
 - நெட்டாங்கு 103° மே - 109° 3′ மே
மக்கள் தொகை  அமெரிக்க மாநிலங்களுள்
36வது இடம்
 - மொத்தம் (2000) 2,315,896 (2007)
 - மக்களடர்த்தி 14.98/சதுர மைல் 
5.79/கிமீ² (45வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி வீலர் சிகரம்[1]
13,161 அடி  (4,011 மீ)
 - சராசரி உயரம் 5,692 அடி  (1,735 மீ)
 - தாழ்ந்த புள்ளி ரெட் ப்ளஃப் நீர்நிலை[1]
2,842 அடி  (866 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 6, 1912 (47வது)
ஆளுனர் பில் ரிச்சர்ட்சன் (D)
செனட்டர்கள் பீட் டொமெனிசி (R)
ஜெஃப் பிங்கமன் (D)
நேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் NM US-NM
இணையத்தளம் www.newmexico.gov

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1 at line 4419: attempt to call field 'set_message' (a nil value).

வெளி இணையத்தளம் தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_மெக்சிகோ&oldid=3560725" இருந்து மீள்விக்கப்பட்டது