சான் பி. குர்தோன்
(சான் குர்தோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சர் சான் பெர்த்திரண்டு குர்தோன் (Sir John Bertrand Gurdon), வேந்தியக் குமுகப் பேராளர் (FRS) (பிறப்பு: அக்டோபர் 2, 1933) ஒரு பிரித்தானிய[4] வளரிய உயிரியல் துறை அறிஞர். உயிரணுக்களில் கருவை நேரடியாகப் உட்புகுத்தி உயிரணுக்களைப் படியெடுக்கச் செய்யும் முறையில் முன்னணி ஆய்வுகள் நடத்தினார். 2012 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை சின்யா யாமானாக்கா என்னும் சப்பானியருடன் சேர்ந்து வென்றார்.[5]
சான் பெர்த்திரண்டு குர்தோன் John Bertrand Gurdon | |
---|---|
பிறப்பு | 2 அக்டோபர் 1933 |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வளரிய உயிரியல் |
பணியிடங்கள் | ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிலையம் |
கல்வி கற்ற இடங்கள் | கிறைசிட்டு சர்ச்சு, ஆக்சுபோர்டு |
ஆய்வேடு | Studies on nucleocytoplasmic relationships during differentiation in vertebrates (1961) |
ஆய்வு நெறியாளர் | மைக்கேல் பிழ்ச்பெர்கு[1][2][3] |
அறியப்படுவது | கருவுள் ஊட்டுதல், உயிரணுப் படியெடுத்தல் |
விருதுகள் | வுல்ஃபு பரிசு, மருத்துவம் (1989) ஆல்பர்ட்டு இலசுக்கர் விருது, அடிப்படை மருத்துவ ஆய்வு (2009) நோபல் பரிசு, மருத்துவம் (2012) |
இணையதளம் www www |
அடிக்குறிப்புகள்
தொகு- ↑ Williams, R. (2008). "Sir John Gurdon: Godfather of cloning". The Journal of Cell Biology 181 (2): 178–179. doi:10.1083/jcb.1812pi. பப்மெட்:18426972.
- ↑ John Gurdon (2003). "John Gurdon". Current biology : CB 13 (19): R759–R760. doi:10.1016/j.cub.2003.09.015. பப்மெட்:14521852.
- ↑ John Gurdon (2000). "Not a total waste of time. An interview with John Gurdon. Interview by James C Smith". The International journal of developmental biology 44 (1): 93–99. பப்மெட்:10761853.
- ↑ ""Sir John B. Gurdon - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "The Nobel Prize in Physiology or Medicine - 2012 Press Release". Nobel Media AB. 2012-10-08.