சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில்
சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில் (San Diego California Temple) என்பது பிற்கால பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் 47 ஆவதாகக் கட்டப்பட்டதும் 45 ஆவதாக இயங்குவதுமான ஒரு கோவிலாகும்.[1] இது சான் டியேகோவில் அமைந்துள்ளது. இது இரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டடங்களைக் கொண்டும், ஒவ்வொரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டட அடியிலும் நான்கு சிறிய சுருள் திருகு வடிவ கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சான் டியேகோ கலிபோர்னியாக் கோவில் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயங்குகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
எண் | 45 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
அர்ப்பணம் | 25 சூலை 1993 கோர்டன் பி. கிங்லி | by |||||||||||||||||||||||||||||||||||||||||||
இடம் | 7.2 acres (2.9 hectares) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பரப்பு அளவு | 72,000 sq ft (6,700 m2) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 169 ft (52 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையது | டொராண்டோ ஒண்டாரியோக் கோவில் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னையது | ஒர்லாண்டோ புளோரிடாக் கோவில் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
இணையம் • செய்தி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உசாத்துணை
தொகு- ↑ "San Diego California Temple". பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.