சான் ஒசே (கோஸ்ட்டா ரிக்கா)

(சான் ஹொசே, கோஸ்ட்டா ரீக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சான் ஒசே (San José) கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1738இல் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் 346,799 பேர் வசிக்கிறார்கள்.

சான் ஒசே டெ கோஸ்ட்டா ரிக்கா
San José de Costa Rica
மொரசான் பூங்காவும் இசைக் கோயிலும்
மொரசான் பூங்காவும் இசைக் கோயிலும்
சான் ஒசே டெ கோஸ்ட்டா ரிக்கா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் சான் ஒசே டெ கோஸ்ட்டா ரிக்கா
சின்னம்
அடைபெயர்(கள்): செப்பே
நாடுகோஸ்ட்டா ரிக்கா
மாகாணம்சான் ஹொசே மாகாணம்
பகுதிசான் ஹொசே பகுதி
தொடக்கம்1738
தலைநகரம்மே 16, 1823
அரசு
 • மாநகரத் தலைவர்ஜானி அராயா மொங்கே (PLN)
பரப்பளவு
 • நகரம்44.62 km2 (17.23 sq mi)
ஏற்றம்1,161 m (3,809 ft)
மக்கள்தொகை (மே 2003)
 • நகரம்346,799(2)
 • பெருநகர்1,611,616 (2)
நேர வலயம்நடு (ஒசநே-6)
ம.வ.சு. (2000)0.9 – உயர்
இணையதளம்http://www.msj.go.cr