1738
நாட்காட்டி ஆண்டு
1738 (MDCCXXXVIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1738 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1738 MDCCXXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1769 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2491 |
அர்மீனிய நாட்காட்டி | 1187 ԹՎ ՌՃՁԷ |
சீன நாட்காட்டி | 4434-4435 |
எபிரேய நாட்காட்டி | 5497-5498 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1793-1794 1660-1661 4839-4840 |
இரானிய நாட்காட்டி | 1116-1117 |
இசுலாமிய நாட்காட்டி | 1150 – 1151 |
சப்பானிய நாட்காட்டி | Genbun 3 (元文3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1988 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4071 |
நிகழ்வுகள்
தொகு- மே 24 - மெதடிச இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
- கிபி 79 இல் அழிந்து போன ஹெர்குலியம் என்ற உரோமை நகரை அகழ்ந்தெடுக்கும் பணி ஆரம்பமானது.
- பெர்னூலி தத்துவம் எழுதப்பட்டது.
- பார்த்தோலின் சுரப்பிகள் கண்டறியப்பட்டன.
பிறப்புகள்
தொகு- அக்டோபர் 11 - ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சு ஆளுநர் (இ. 1814)
- நவம்பர் 15 - வில்லியம் எர்செல், செருமானிய வானியலாளர் (இ. 1822)
இறப்புகள்
தொகு1738 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Johannes Postma, The Dutch in the Atlantic Slave Trade, 1600-1815 (Cambridge University Press, 2008) p242
- ↑ "Faramondo", The Handel House Trust Ltd.
- ↑ S.R. Bakshi and O.P. Ralhan, Madhya Pradesh Through the Ages (Sarup & Sons, 2007) p. 384