1736
1736 (MDCCXXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1736 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1736 MDCCXXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1767 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2489 |
அர்மீனிய நாட்காட்டி | 1185 ԹՎ ՌՃՁԵ |
சீன நாட்காட்டி | 4432-4433 |
எபிரேய நாட்காட்டி | 5495-5496 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1791-1792 1658-1659 4837-4838 |
இரானிய நாட்காட்டி | 1114-1115 |
இசுலாமிய நாட்காட்டி | 1148 – 1149 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 21Genbun 1 (元文元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1986 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4069 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 26 – போலந்தின் முதலாம் ஸ்டானிசுலாசு மன்னன் முடி துறந்தார்.
- மார்ச் 8 – நாதிர் ஷா பாரசீகத்தின் மன்னராக (ஷா) முடிசூடினார்.
- உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் ஏற்பட்ட தீயில் 2000 வீடுகள் எரிந்தன.
- லியோனார்டு ஆய்லர் பெர்மாவின் சிறிய தேற்றத்தின் நிறுவலை முதற்தடவையாக வெளியிட்டார்.[1]
- டச்சு ஆட்சியாளர்கள் இலங்கையில் உள்ளூர் மொழிகளில் நூல்கள் அச்சிட்டு வெளியிட அச்சியந்திரசாலைகளை நிறுவியது.
- யாழ்ப்பாண வைபவமாலை எழுதப்பட்டது.
பிறப்புகள்
தொகு- ஜனவரி 19 – ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1819)
- ஜனவரி 25 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1813)
- ஜூன் 14 – சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிரெஞ்சு இயற்பியலாளர் (இ. 1806)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Theorematum Quorundam ad Numeros Primos Spectantium Demonstratio.