1733
1733 (MDCCXXXIII) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1733 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1733 MDCCXXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1764 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2486 |
அர்மீனிய நாட்காட்டி | 1182 ԹՎ ՌՃՁԲ |
சீன நாட்காட்டி | 4429-4430 |
எபிரேய நாட்காட்டி | 5492-5493 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1788-1789 1655-1656 4834-4835 |
இரானிய நாட்காட்டி | 1111-1112 |
இசுலாமிய நாட்காட்டி | 1145 – 1146 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 18 (享保18年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1983 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4066 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 12 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா ஆங்கிலக் குடியேற்ற நாடாக ஜேம்ஸ் ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது.
- மே 29 - கனடியர்கள் செவ்விந்திய அடிமைகளை வைத்திருப்பதற்கு கியூபெக் அரசு உறுதி செய்தது.
பிறப்புகள்
தொகு- மார்ச் 13 - சோசப்பு பிரீசிட்லி, ஆங்கிலேய அறிவியலாளர் (இ. 1804)
- நவம்பர் 16 - சிராச் உத் தவ்லா, பிரிக்கப்படாத இந்தியாவின் வங்காளத்துக்கான கடைசி ஆட்சியாளர் (இ. 1757)
இறப்புகள்
தொகு1733 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Historical Events for Year 1733 | OnThisDay.com". Historyorb.com. பார்க்கப்பட்ட நாள் 2016-06-21.
- ↑ "The Molasses Act: A Brief History", Journal of the American Revolution
- ↑ David F. Burg, A World History of Tax Rebellions: An Encyclopedia of Tax Rebels, Revolts, and Riots from Antiquity to the Present (Taylor & Francis, 2004)