1732
1732 (MDCCXXXII) ஒரு செவ்வாய்க்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1732 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1732 MDCCXXXII |
திருவள்ளுவர் ஆண்டு | 1763 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2485 |
அர்மீனிய நாட்காட்டி | 1181 ԹՎ ՌՃՁԱ |
சீன நாட்காட்டி | 4428-4429 |
எபிரேய நாட்காட்டி | 5491-5492 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1787-1788 1654-1655 4833-4834 |
இரானிய நாட்காட்டி | 1110-1111 |
இசுலாமிய நாட்காட்டி | 1144 – 1145 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 17 (享保17年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1982 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4065 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 21 - உருசியா பாரசீகத்தின் எப்பகுதிக்கும் உரிமை கோர மாட்டாது என இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.[1]
- ஆகத்து 25 - யாழ்ப்பாணத் தளபதியாக கோல்ட்டெரசு வூட்டெரசு நியமிக்கப்பட்டார்.
- செப்டம்பர் 16 கனடாவின் மொண்ட்ரியால் நகரில் 5.8 அளவு நிலநடுக்கம் இடம்பெற்றது. 300 வீடுகள் வரை சேதமடைந்தன.[2]
- டிசம்பர் 7 - ரோயல் அரங்கு (இன்றைய ரோயல் ஓப்பெரா மாளிகை) இலண்டனில் திறக்கப்பட்டது.
- செனோவாக் குடியரசு கோர்சிகா மீண்டும் கைப்பற்றியது.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 22 - சியார்ச் வாசிங்டன், அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1799)
- மார்ச் 31 - ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1809)
- டிசம்பர் 6 - வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரித்தானிய நிருவாகி (இ. 1818)
இறப்புகள்
தொகு- மார்ச் 5 - முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1702)