முதன்மை பட்டியைத் திறக்கவும்
கோர்சிகா:நெப்போலியன் பிறப்பிடம்

கோர்சு (ஆங்கிலம்: Corsica; பிரெஞ்சு: Corse; இத்தாலியம்: Corsica; கோர்சு: Corsica) என்பது மத்தியதரைக் கடலிலுள்ள ஒரு தீவு. இத்தீவு இத்தாலியின் வடக்கு பகுதியிலும் பிரான்சின் தென்கிழக்கு பகுதியிலும் உள்ளது. இதன் பரப்பளவு 8,680 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 3,02,000 ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்சிகா&oldid=2399099" இருந்து மீள்விக்கப்பட்டது