கோர்சு மொழி

கோர்சு மொழி(ஆங்கிலம்: Corsican; பிரெஞ்சு: Corse; கோர்சு: Corsu, Lingua Corsa) ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி. இம்மொழி பிரான்சிலுள்ள கோர்சிலும் இத்தாலியிலுள்ள சார்தீனியாவிலும் பேசப்பட்டுவருகிறது. கோர்சுவில் மட்டும் இந்த மொழியை ஏறத்தாழ 125,000 பேர் பேசுகின்றனர்.

கோர்சு
Corsu
உச்சரிப்பு[ˈkɔrsu]
பிராந்தியம்கோர்சிக்கா, வட சர்தீனியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
Current number not known. In 1990, 125,000 in Corsica alone.[1]  (date missing)
Latin Alphabet (Corsican variant)
மூலம்Non-official speech and publications of Corsicans at will
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
None
மொழி கட்டுப்பாடுNone
மொழிக் குறியீடுகள்
ISO 639-1co
ISO 639-2cos
ISO 639-3cos
{{{mapalt}}}
Corsican dialects
Bilingual road-signs, with French names crossed out


மேற்கோள்கள்

தொகு
  1. "Corsican in France". Euromosaic. பார்க்கப்பட்ட நாள் 2008-06-13. To access the data, click on List by languages, Corsican, Corsican in France, then scroll to Geographical and language background.
  2. Harris, Martin; Vincent, Nigel (1997). Romance Languages. London: Routlegde. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415164176.
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோர்சு_மொழி&oldid=3739687" இலிருந்து மீள்விக்கப்பட்டது