1730
1730 (MDCCXXX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1730 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1730 MDCCXXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1761 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2483 |
அர்மீனிய நாட்காட்டி | 1179 ԹՎ ՌՃՀԹ |
சீன நாட்காட்டி | 4426-4427 |
எபிரேய நாட்காட்டி | 5489-5490 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1785-1786 1652-1653 4831-4832 |
இரானிய நாட்காட்டி | 1108-1109 |
இசுலாமிய நாட்காட்டி | 1142 – 1143 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 15 (享保15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1980 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4063 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 29 - உருசியாவின் மன்னர் இரண்டாம் பீட்டர் இறந்ததை அடுத்து, அன்னா இவானொவ்னா புதிய அரசியாக முடிசூடினார்.
- ஏப்ரல் 8 - நியூயார்க்கின் முதலாவது யூதத் தொழுகைக் கூடம் சீரித் இசுரைல் திறக்கப்பட்டது.
- சூலை 8 - சிலியில் 8.7 அளவு நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும் ஏற்பட்டது.
- சூலை 12 - 12ஆம் கிளமெண்டு 246வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- தொன்னூல் விளக்கம் நூலை வீரமாமுனிவர் எழுதினார்.
பிறப்புகள்
தொகு- சூலை 12 - சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (இ. 1795)
- வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்தியப் பெண் போராளி (இ. 1796)