1739
1739 (MDCCXXXIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1739 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1739 MDCCXXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1770 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2492 |
அர்மீனிய நாட்காட்டி | 1188 ԹՎ ՌՃՁԸ |
சீன நாட்காட்டி | 4435-4436 |
எபிரேய நாட்காட்டி | 5498-5499 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1794-1795 1661-1662 4840-4841 |
இரானிய நாட்காட்டி | 1117-1118 |
இசுலாமிய நாட்காட்டி | 1151 – 1152 |
சப்பானிய நாட்காட்டி | Genbun 4 (元文4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1989 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4072 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 24 - ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷாவின் படைகள் முகம்மது ஷாவின் முகாலயப் படைகளைத் தோற்கடித்தது.
- மார்ச் 20 - நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி, கோஹினூர் உட்பட மயிலாசனத்தின் நகைகளைக் கொள்ளையடித்து நகரைச் சூறியாடினான்.
- சூன் 2 - அரச சுவீடிய அறிவியல் கழகம் ஸ்டாக்ஹோம் நகரில் உருவாக்கப்பட்டது..[1]
- செப்டம்பர் 18 - ஆஸ்திரிய-உருசிய-துருக்கியப் போர் (1735–39) முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் 23 - பெரிய பிரித்தானியா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
- ஸ்ரீ விஜய ராஜசிங்கன் கண்டி அரசனானான்.