1737
1737 (MDCCXXXVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1737 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1737 MDCCXXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1768 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2490 |
அர்மீனிய நாட்காட்டி | 1186 ԹՎ ՌՃՁԶ |
சீன நாட்காட்டி | 4433-4434 |
எபிரேய நாட்காட்டி | 5496-5497 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1792-1793 1659-1660 4838-4839 |
இரானிய நாட்காட்டி | 1115-1116 |
இசுலாமிய நாட்காட்டி | 1149 – 1150 |
சப்பானிய நாட்காட்டி | Genbun 2 (元文2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1987 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4070 |
நிகழ்வுகள்
தொகு- மே 28 - வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்தது. இந்நிகழ்வை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார். இன்று வரையில் (2006) இப்படியான நிகழ்வு எவராலும் பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜூன் 30 - ரஷ்யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
- அக்டோபர் 7 - இந்தியாவின், வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
நாள் அறியப்படாதவை
தொகு- அடுக்குமாறிலி e ஒரு விகிதமுறா எண் என்பதை ஆய்லர் நிறுவினார்.
பிறப்புகள்
தொகு- சனவரி 4 – லூயிசு பெர்னார்டு கைடன் டீ மோர்வௌ, பிரெஞ்சு வேதியியலாளர் (இ. 1816)
- சனவரி 29 – தாமஸ் பெய்ன், பிரித்தானிய-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர் (இ. 1809)
- மார்ச் 20 – முதலாம் இராமா, தாய்லாந்து மன்னர் (இ. 1809)
- ஏப்ரல் 27 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 1794)
இறப்புகள்
தொகு1737 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Hargreaves-Mawdsley, W. N. (1979). Eighteenth-Century Spain 1700–1788: A Political, Diplomatic and Institutional History. London: Palgrave Macmillan.
- ↑ Hassall, Arthur (1907). The Balance of Power, 1715-1789. New York: Macmillan. p. 119.
- ↑ Historical Calendar (Philippine National Historical Commission, 1970), p11