1816
1816 (MDCCCXVI) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1816 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1816 MDCCCXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1847 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2569 |
அர்மீனிய நாட்காட்டி | 1265 ԹՎ ՌՄԿԵ |
சீன நாட்காட்டி | 4512-4513 |
எபிரேய நாட்காட்டி | 5575-5576 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1871-1872 1738-1739 4917-4918 |
இரானிய நாட்காட்டி | 1194-1195 |
இசுலாமிய நாட்காட்டி | 1231 – 1232 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 13 (文化13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2066 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4149 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 9 - சேர் ஹம்பிறி டேவி சுரங்கத் தொழிலாளர்களுக்காக தான் வடிவமைத்த டேவி விளக்கை சோதித்தார்.
- மார்ச் 23 - அமெரிக்க மதப்பரப்புனர்கள் கொழும்பு வந்து சேர்ந்தனர்.
- ஏப்ரல் 21 - இலங்கையில் அமெரிக்க மதப் பரப்புனர்கள் தேவாலயம் ஒன்றை அமைத்தனர்.
- ஜூலை 11 - அமெரிக்க மிஷனைச் சேர்ந்த வண. ஈ. வாரன் என்பவர் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
- ஜூலை 9 - ஆர்ஜெண்டீனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
- ஜூலை 17 - பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்ல்லுக்கருகில் மூழ்கியதில் 140 பேர் கோல்லாப்பட்டனர்.
- ஆகஸ்ட் 27 - அல்ஜியேர்ஸ் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதலை மேற்கொண்டது.
- டிசம்பர் 11 - இண்டியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமாக இணைந்தது.
தேதி அறியப்படாதவை
தொகு- ஸ்டெதஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டது.
- ரொபேர்ட் ஸ்டேர்லிங் தனது வெப்ப எந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- அமெரிக்க மிஷனைச் சேர்ந்த மதப் பரப்புனர்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கத்தைய மருத்துவத்தை உள்ளூரில் அறிமுகப்படுத்தினர்.
1816 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Who were Czars Alexander I and Alexander II of Russia?, toughissues.org (accessed 2013-12-13) பரணிடப்பட்டது திசம்பர் 16, 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Thompson, Roy (2004). Thunder Underground: Northumberland mining disasters, 1815-1865. Ashbourne: Landmark. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843061694. பார்க்கப்பட்ட நாள் 2013-01-08.
- ↑ K. L. Pradhan, Thapa Politics in Nepal: With Special Reference to Bhim Sen Thapa, 1806-1839 (Concept Publishing, 2012) p110