பார்த்தோலின் சுரப்பி

பார்தோலின் சுரப்பிகள் (Bartholin's glands) என்பன பெண்ணின் புணர்புழைத் துளையின் இடது மற்றும் வலது புறத்தில் சற்றே கீழாக உள்ள இரு சுரப்பிகளாகும். இவை பதினேழாம் நூற்றாண்டில் காசுபர் பர்தோலின் த யங்கர் (1655-1738) என்ற தென்மார்க்கு உடற்கூற்று மருத்துவரால் கண்டறியப்பட்டது.

பர்தோலின் சுரப்பி

உடற்கூற்றியல்

தொகு

இந்தச் சுரப்பிகள் பாலுறவு எளிதாக நடந்தேற சளி நீர்மத்தை சுரக்கிறது.[1][2] பர்தோலின் சுரப்பிகள் பெண்ணின் பால்வினைத் தூண்டலின்போது மிகச்சிறிய அளவுகளில் (ஓரிரு சொட்டுக்கள்) நீர்மத்தை சுரக்கின்றன.[3]

சிலநேரங்களில், பர்தோலின் சுரப்பிகள் நோய் தொற்றால் தாக்கப்படும்போது வீங்கி மிகவும் வலி உண்டாகிறது.[3] இதனை நுண்ணுயிர் எதிர்ப்பி கொண்டு மருத்தவர் குணமாக்குவார்.[3]

தொடர்புடைய பக்கங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Viscera of the Urogenital Triangle, University of Arkansas Medical School". Archived from the original on 2010-01-18. பார்க்கப்பட்ட நாள் 2012-05-03.
  2. Chrétien, F.C.; Berthou J. (Sept. 18, 2006). "Crystallographic investigation of the dried exudate of the major vestibular (Bartholin's) glands in women.". Eur J Obstet Gynecol Reprod Biol.. பப்மெட்:16987591. 
  3. 3.0 3.1 3.2 Bartholin's Gland பரணிடப்பட்டது 2010-01-07 at the வந்தவழி இயந்திரம் from Discovery health

வெளி இணைப்புகள்

தொகு
  • Anatomy photo:41:11-0200 at the SUNY Downstate Medical Center - "The Female Perineum: Muscles of the Superficial Perineal Pouch"
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்த்தோலின்_சுரப்பி&oldid=3942871" இலிருந்து மீள்விக்கப்பட்டது