சாமர்ரா

(சாமரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் (34°11′54.45″N 43°52′27.28″E / 34.1984583°N 43.8742444°E / 34.1984583; 43.8742444) ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது.[1]

Map showing Samarra near Baghdad

2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது.[2]

தொல்பொருள் பண்பாடு

தொகு

மத்திய மெசொப்பொத்தேமியாவில் விளங்கிய சமார்ரா பண்பாடு கிமு 5500 – 4800 காலத்தியதாகும். இதன் பின்னர் உபைது பண்பாடு தோன்றியது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. UNESCO, Samarra Archaeological City, http://whc.unesco.org/en/list/276
  2. "Unesco names World Heritage sites". BBC News. 2007-06-28. http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/6248244.stm. பார்த்த நாள்: 2010-05-23. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமர்ரா&oldid=3732951" இலிருந்து மீள்விக்கப்பட்டது