சாமித்தோப்பு பதி

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதி (Swamithoppu Ayya Vaikundar Pathi) அய்யாவழி, மற்றும் அய்யாவழி சமயத்தின் தலைமை பதி ஆகும் மேலும் பதிகளில் புகழ் பெற்ற பதி இதுவாகும். இப்பதியை தெட்சணாப்பதி என்றும் அழைப்பர். இந்த பதியானது அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் வருகை தரும் முக்கியமான புனித இடம் ஆகும். மதச்சார்பின்மையின் முக்கிய அம்சமாக இது விளங்குகிறது அய்யா வைகுண்டர் தவம், தியானம் செய்த முக்கிய மையமாக கருதப்படுகிறது. அய்யா வழி புராணங்களின்படி, நாராயணரின் அவதாரமான அய்யா வைகுண்டா் தவம் செய்து இந்தியா முழுவதும் பல பின்தொடர்பவர்களை ஈர்த்தாா்.[1] 

சுவாமிதோப்பு பதி
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவு:சுவாமி தோப்பு
கோயில் தகவல்கள்
மூலவர்:அய்யா வைகுண்டர்
சிறப்பு திருவிழாக்கள்:அய்யா வைகுண்ட அவதாரம்
கொடியேற்று திருநாள்
பங்குனி தீர்த்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை

மேற்கோள்கள்

தொகு
  1. C. Paulose, Advaita Philosophy of Brahmasri Chattampi Swamikal, Chapter 2, Page 24: "To propagate his teachings and ideas he opened upon 7 Patis and 7 Tangs in Travancore and hundreds of small Pagodas through India."
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமித்தோப்பு_பதி&oldid=3773347" இலிருந்து மீள்விக்கப்பட்டது