சாமுவேல் கிராம்டன்

சாமுவேல் கிராம்ப்டன் (Samuel Crompton, 3 டிசம்பர் 1753 – 26 சூன் 1827) ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரும், நெசவுத் துறையின் முன்னோடியும் ஆவார். யேம்சு ஆர்கிரீவ்சு, ரிச்சார்ட் ஆர்க்ரைட் ஆகியோரின் ஆக்கங்களை ஆராய்ந்ததில் இவர் மியுனூற்றற்பொறியை 1779 இல் கண்டுபிடித்தார். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில் இது முக்கிய பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது.[1][2]

சாமுவேல் கிராம்ப்டன்
Samuel Crompton
பிறப்பு(1753-12-03)3 திசம்பர் 1753
போல்ட்டன், இங்கிலாந்து
இறப்பு26 சூன் 1827(1827-06-26) (அகவை 73)
போல்ட்டன்
தேசியம்ஆங்கிலேயர்
பணிகண்டுபிடிப்பாளர்
அறியப்படுவதுமியுனூற்றற்பொறியைக் கண்டுபிடித்தவர்
கையொப்பம்
நூற்கும் மியூல்

மேற்கோள்கள்

தொகு
  1. *Timmins, Geoffrey (1996), Four Centuries of Lancashire Cotton, Preston: Lancashire County Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-871236-41-X
  2. "Samuel Crompton 1753 - 1827". பார்க்கப்பட்ட நாள் 2008-04-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்_கிராம்டன்&oldid=3367109" இலிருந்து மீள்விக்கப்பட்டது