சாமு கிருஷ்ண சாஸ்திரி
சாமு கிருஷ்ண சாஸ்திரி (Chamu Krishna Shastry)[4] (பிறப்பு: 23 சனவரி 1956) சமஸ்கிருத அறிஞரும், கல்வியாளரும் ஆவார். இவர் சமசுகிருத பாரதியின் இணை-நிறுவனர் ஆவார்.[5]
சாமு கிருஷ்ண சாஸ்திரி | |
---|---|
பிறப்பு | 23 சனவரி 1956 கேடிலா, பெந்தவால் தாலுகா, தெற்கு கன்னட மாவட்டம், கர்நாடகா |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தேசிய சமசுகிருதப் பல்கலைக்கழகம், திருப்பதி |
பணி | சமஸ்கிருத மொழி ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 1981–தற்போது வரை |
அறியப்படுவது | சமஸ்கிருத மொழி மறுமலர்ச்சி |
பட்டம் | சமசுகிருத பாரதியின் இணை-நிறுவனர் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் |
அரசியல் இயக்கம் | சம்ஸ்கிருதம் பேச்சு இயக்கம் (1981) |
இயக்குநராக உள்ள நிறுவனங்கள் | தலைவர், இந்திய மொழிகள் வளர்ச்சிக்கான உயர்மட்டக் குழு, இந்திய அரசின் கல்வி அமைச்சகம், இந்திய அரசு,[1] |
வாழ்க்கைத் துணை | சரிதா சாஸ்திரி[2] |
பிள்ளைகள் | சாமு சிவ சாஸ்திரி |
விருதுகள் | பத்மசிறீ (2017) |
சமஸ்கிருத மொழி இலக்கிய வளர்ச்சிக்க்கு இவருக்கு 25 சனவரி 2017 அன்று இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[6]
2022 காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு இவர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
படைப்புகள்
தொகுஇவர் சமசுகிருதம் மொழியில் 13 நூல்களை எழுதியுள்ளார். அவைகளில் சில:
- Savdhana Syaam பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8187276487
- Utthistatha Ma Svapthaha (எழுந்திரு!தூங்கியது போதும்!!) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8188220469
- Parishkaaraha (சமஸ்திருத கட்டுரைகள்t) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8188220493
மேற்கோள்கள்
தொகு- ↑ (PDF) [=https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/HPC.pdf =https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/HPC.pdf].
{{cite web}}
: Check|url=
value (help); Missing or empty|title=
(help) - ↑ Subrahmanya, Sudhee (10 February 2017). "With a vision for Sanskrit". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/With-a-vision-for-Sanskrit/article17281133.ece.
- ↑ "Revolutionary educationists get Padma Shri". The Hindu. 27 January 2017. https://timesofindia.indiatimes.com/city/mangaluru/revolutionary-educationists-get-padma-shri/articleshow/56799612.cms.
- ↑ "vijayavani, ನಾಡಿನ 9 ಸಾಧಕರಿಗೆ ಪದ್ಮ ಪ್ರಶಸ್ತಿ ಕಿರೀಟ, 26.01.2017". Archived from the original on 2 February 2017. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017.
- ↑ RSS-affiliated scholar to chair panel on promotion of languages
- ↑ "PadmaAwards-2017" (PDF). Archived from the original (PDF) on 2017-01-29.