சாம்சங் கேலக்ஸி எஸ் III
சாம்சங் கேலக்ஸி எஸ் III தொடுதிரைத் தொழில்நுட்பத்துடன் கூகுள் நிறுவனத்தின் அண்ட்ராய்டு இயங்குதளத்தைப் பயன்படுத்தி இயங்கும் ஒரு வகை நுண்ணறி பேசி ஆகும். இது 29 மே 2012 அன்று சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட. சாம்சங் கேலக்ஸி எஸ் III அண்ட்ராய்டு 4.0.4 "ஐஸ் கிரீம் சாண்ட்விச்" இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது, மேலும் இதனை அண்ட்ராய்டு 4.1 "ஜெல்லி பீன்" பதிப்பிற்கு புதுப்பித்துக்கொள்ள முடியும்.
தயாரிப்பாளர் | சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் |
---|
சாம்சங் கேலக்ஸி எஸ் III 20 மில்லியன் மொபைல்கள் முதல் நூறு நாட்களில் விற்கப்பட்டது. இன்று வரை 50 மில்லியன் மொபைல்களுக்கு மேல் விற்கப்பட்டுள்ளது. மே 2012 ஸடஃப் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது,அதேபோல் செப்டம்பர் 2012 அன்று டெக்ரேடார் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல் இடத்தை பிடித்துள்ளது
வெளியிணைப்புகள்
தொகு- [www.samsung.com/global/galaxys3 அதிகாரப்பூர்வ தளம்]
- யூடியூபில் "Samsung Mobile Unpacked 2012 – Galaxy SIII (Full Version)"