ஜெல்லிபீன் (ஆண்ட்ராய்டு)
(ஜெல்லிபீன் (அண்ட்ராய்டு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் அண்ட்ராய்டு மென்பொருளின் அண்மைய பதிப்பே ஜெல்லிபீன். அண்ட்ராய்டின் 4.1 ஆம் பதிப்பான இது 2012 ஆம் ஆண்டு யூலை மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு முன் வெளியான பதிப்புகளைக் காட்டிலும், வேகமாக இயங்கக்கூடியது. இந்த பதிப்புகள் எல்லாமே இனிப்புப்பண்டங்களின் பெயர்களைக் கொண்டுள்ளன. முன்பைவிட அதிக மொழிகளில் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. யப்பானிய மொழியும், அரபு மொழியும் உள்ளீடு செய்வதற்காக ஒருங்குறியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னைய பதிப்புகளில் வழங்கப்பட்ட சேவைகள் மேம்படுத்தப்பட்டும், புதிய சேவைகள் சேர்க்கப்பட்டும் வெளியாகி உள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ * ஜெல்லிபீன் பற்றி பரணிடப்பட்டது 2013-10-17 at the வந்தவழி இயந்திரம்