ஜெல்லிபீன் (இனிப்பு)
ஜெல்லி பீன் (Jelly bean) என்பது அவரை விதை வடிவில், கடின ஓட்டுடன், பசை போன்ற உட்பகுதியைக் கொண்டுள்ள இனிப்புப் பண்டமாகும். இதன் முக்கிய மூலப் பொருள் சர்க்கரை ஆகும்.[1][2][3]
பல்சுவைகளில் விற்பனையாகும் ஜெல்லிபீன் | |
வகை | இனிப்புப் பண்டம் |
---|---|
தொடங்கிய இடம் | ஐக்கிய அமெரிக்கா |
முக்கிய சேர்பொருட்கள் | சர்க்கரை, சோளம், ஸ்டார்ச் |
சுவைகள்
தொகுசுவைகள் | ||
---|---|---|
நிறம் | இயல்பானவை | வாசனை கொண்டவை |
சிவப்பு | செர்ரி | கறுவா |
செம்மஞ்சள் | ஆரஞ்சு | இஞ்சி |
மஞ்சள் | எலுமிச்சை | சசபிராச் |
பச்சை | எலுமிச்சை | ச்பியர்மிண்ட் |
செவ்வூதா | திராட்சை | கிராம்பு |
கருப்பு | லிகுவாரிசு | மிளகு |
வெள்ளை | எலுமிச்சைச்சாறு | புதினா |
இளஞ்சிவப்பு | ஸ்ட்ராப்பெரி | விண்டர்கிரீன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "A Bowl Full of Jelly Bean History". National Geographic இம் மூலத்தில் இருந்து April 17, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210417114004/https://www.nationalgeographic.com/culture/article/a-bowl-full-of-jelly-bean-history.
- ↑ U.S. Department of Agriculture Division of Chemistry (1887). Foods and Food Adulterants (Report). p. 721. Bulletin No. 13.
- ↑ "Jelly Beans: A Colorful History and Association with Easter". AT&T. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 2011-05-10.