சாம்சங் காலெக்சி ஜெ7

நகர்பேசி
(சாம்சங் ஜெ7 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாம்சங் கேலக்ஸி ஜெ7 (Samsung Galaxy J7) என்பது சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒர் ஆண்ட்ராய்டு இடைத்தர ஸ்மார்ட்போன் ஆகும். இது ஜூன் 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2]

சாம்சங் ஜெ 7
தயாரிப்பாளர்சாம்சங்
இயங்கு தளம்மார்ஷ்மல்லோ
நினைவகம்1.5 ஜி.பி
நினைவக அட்டைநினைவக அட்டை 128 இ.பி.வரை
பதிவகம்8ஜி.பி, 16ஜி.பி
பிணையங்கள்(உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம்/HSPA/LTE)
2G: GSM850, GSM900, DCS1800, PCS1900
3G UMTS: B1(2100), B2(1900), B5(850), B7(2600), B8(900)
4G FDD LTE: B1(2100), B3(1800), B4(AWS), B5(850), B7(2600), B8(900), B20(800)
4G TDD LTE: B40(2300)
தொடர்பாற்றல்
மின்கலன்3000 mAh Li-Ion Removable battery
அளவு152.2 mm (5.99 in) H
78.7 mm (3.10 in) W
7.5 mm (0.30 in) D
எடை171 g (6.03 oz)
வடிவம்Phablet
தொடர்Samsung Galaxy J series
பிந்தையதுசாம்சங் கேலக்ஸி ஜெ7 2016
தொடர்புள்ளவைசாம்சங் கேலக்ஸி ஜெ 5, சாம்சங் கேலக்ஸி ஏ7
Samsung Galaxy J7 LTE SM-J700F (India Model)

அலைவரிசை

தொகு

ஜி.எஸ்.எம் , அதிவேக இணைப்பு அலைவரிசை(ஹெச்.எஸ்.பி.எ),அகண்ட அலைவரிசை (எல்.டி.இ).

அளவு

தொகு

152.52 x 78.7x 75 மி.மீ

171 கிராம்

தொடர்பு எண்ணின் குறியட்டை

தொகு

இரண்டு தொடர்பு எண்ணின் குறியட்டைகளை பயனடுத்த முடியும்.

முகப்பு

தொகு

5x5 அங்குலம்

உலாபேசி பிரித்திறன்

தொகு

720x1280 திரைத்தெளிவுத் திறன்

பயன்படும் தளங்கள்

தொகு

5.1 (லாலிபாப்) 6.0.1 (மார்ஷ்மல்லோ) மாற்றலாம்

நினைவகம்

தொகு

நேரடிஅனுகல் நினைவகம் : 1.5 எண்ணுண்மி நினைவக அட்டை  : 16 எண்ணுண்மி

ஒளிப்படக்கருவி

தொகு

பின்புறம்  : 13நுண்மி ஒளி உமிழ் இருமுணையம் முன்புறம்  : 5நுண்மி ஒளி உமிழ் இருமுணையம் நிகழ்படம்  : 1080 திரைத்தெளிவுத்திறன் சிறப்பு  : குவியம், முகம் கண்டறியதல்,அகலப்பரப்புக் காட்சி

அழைப்பு  : அழைப்புத்தொனி(ரிங்டோன்),அதிர்வு (வைப்ரேட்),எம்.பி.3, ஒலிப்ப்ருக்கி  : ஆம் 3.5 மி.மீ  : ஆம் புவியிடங்காட்டி:ஆம்

செய்தி

தொகு

குறும்செய்தி, பல்லூடகச் செய்தி(எம்.எம்.எஸ்), மின்னஞ்சல்.

மின்கலம்

தொகு

3000 mah கொண்ட நீக்கக்கூடிய மின்கலம் இதில் உள்ளது, 18 மணித்தியாலங்கள் பேசும் நேரத்தையும் 76 மணித்தியாலங்கள் பாடல்கள் கேட்கும் நேரத்தையும் கொண்டுள்ளது.

வன்பொருள்

தொகு

1.5ஜிபி நேரடி அணுகல் நினைவகத்தையும் (ரேம்) 128 ஜிபி வரை மைக்ரோ SD கார்டுடன் விரிவாக்கப்படக்கூடிய 8GB அல்லது 16 ஜிபி நிலையான நினைவகத்தையும் இக் கைபேசி கொண்டுள்ளது. சாம்சங் ஜெ7 இன் கேமராக்கள் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் முன் கேமராவையும் கொண்டுள்ளது. சாம்சங் உயர் தெளிதிறன் கொண்ட அமோ எல்.ஈ.டி கொள்ளளவு தொடுதிரையை இத்தொலைபேசியில் பயன்படுத்தி உள்ளது.

சான்றுகள்

தொகு
  1. "Galaxy J7". www.samsung.com.
  2. "Samsung Galaxy J7". www.gsmarena.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்சங்_காலெக்சி_ஜெ7&oldid=2373419" இலிருந்து மீள்விக்கப்பட்டது