சாம்பா (மென்பொருள்)

சாம்பா (Samba) என்பது கோப்பு, அச்சு சேவைகளை விண்டோசு கணினிகளுக்கு (clients) தரும் மென்பொருள் ஆகும். இது விண்டோசு வழங்கி டொமையினோடு (domain) சேர்தியங்க வல்லது. சாம்பா லினிக்சு அல்லது யுனிக்சு இயங்குதளங்களில் செயற்படுகிறது.

சாம்பா
அண்மை வெளியீடு4.21.1[1] Edit this on Wikidata / 14 அக்டோபர் 2024
மொழிசி, பைத்தான்
இயக்கு முறைமைபன்னியக்குதளம்
மென்பொருள் வகைமைNetwork file system
உரிமம்2008: GPL-3.0-or-later[a]1993: GPL-2.0-or-later[b]
1992: Proprietary[c]
இணையத்தளம்www.samba.org

குறிப்புகள்

தொகு
  1. GPL-3.0-or-later and LGPL-3.0-or-later since 2008-07-01, version 3.2.0.[2][3]
  2. GPL-2.0-or-later from 1993, version 1.5, until 2009-10-01, version 3.0.37.
  3. Proprietary from 1992 until 1993.

உசாத்துணை

தொகு
  1. "[Announce] Samba 4.21.1 Available for Download". 14 அக்டோபர் 2024. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2024.
  2. "Samba Copyright Policy".
  3. "Samba Adopts GPLv3 for Future Releases". பார்க்கப்பட்ட நாள் 21 September 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பா_(மென்பொருள்)&oldid=4094316" இலிருந்து மீள்விக்கப்பட்டது