சாரதா டார்வினி
சாரதா டார்வினி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சா. டார்வினி
|
இருசொற் பெயரீடு | |
சாரதா டார்வினி தீபக், காரந்த், தத் & கிரி, 2016 |
சாரதா டார்வினி (Sarada darwini) என்பது டார்வினின் பெரிய விசிறித்தொண்டை பல்லி என அறியப்படுகிறது. இது ஓந்தி எனும் அகாமிடே குடும்பத்தினைச் சார்ந்த பல்லி சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இந்தப் பல்லி கருநாடக மாநிலத்தில் சுமார் 550 முதல் 660 அடி உயர தார்வார்டு மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இவை முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.
வாழ்விடம்:
தொகுசா. டார்வினி புல்வெளிகள் மற்றும் சமவெளிகளில் விவசாய (பருத்தி) வயல்களில், ஆழமான நிலத்தடி விரிசல்களுக்குள், பாறைகள், புல், மண் மேடுகள் மற்றும் கிளைகளில் வாழ்கிறது.[2]
சொற்பிறப்பியல்
தொகுசார்லஸ் டார்வினின் நினைவாகச் சிற்றினப் பெயர் இடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Giri, V. (2021). "Sarada darwini". IUCN Red List of Threatened Species 2021: e.T127934710A127934736. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T127934710A127934736.en. https://www.iucnredlist.org/species/127934710/127934736. பார்த்த நாள்: 10 June 2024.
- ↑ Deepak, V and Karanth, Praveen (2018) Aridification driven diversification of fan-throated lizards from the Indian subcontinent. In: MOLECULAR PHYLOGENETICS AND EVOLUTION, 120 . pp. 53-62.