சாரா கார்னர்

இந்திய அழகிப் போட்டி போட்டியாளர்

சாரா கார்னர் (Sara Corner) என்பவர் அழகிப்போட்டியில் பங்கேற்கும் ஒர் இந்திய வடிவழகி ஆவார். 2001 ஆம் ஆண்டில் இவர் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இதே ஆண்டில் கார்னர் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டார். கொல்கத்தாவில் ஓர் ஆங்கிலோ-இந்திய குடும்பத்தில் பிறந்த இவர் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். '

மேற்கோள்கள் தொகு

  1. "Beauty for all seasons". The Hindu. 20 June 2002 இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150209121259/http://www.thehindu.com/thehindu/lf/2002/06/20/stories/2002062002860200.htm. பார்த்த நாள்: 7 February 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_கார்னர்&oldid=3692138" இலிருந்து மீள்விக்கப்பட்டது