சாரோசு தொடர் 132

கதிரவ மறைப்புகளுக்கான சாரோசு தொடர் 132 நிலாவின் இறங்கு முனையில் 18 ஆண்டுகள் மற்றும் 11 நாட்களுக்கு ஒரு முறை இடம்பெறுகின்றது. இத்தொடரில் மொத்தம் 71 மறைப்புகள் நிகழ்கின்றன. இத்தொடர் நிலாவுக்கான சாரோசு தொடர் 125 உடன் தொடர்புள்ளது.

2001 திசம்பர் 14 இல் பகுதி கதிரவ மறைப்பு: மினசோட்டா (சாரோசு 132, நிகழ்வு 45)
2019 திசம்பர் 26 இல் வளைய கதிரவ மறைப்பு: நிலம்பூர், இந்தியா (சாரோசு 132, நிகழ்வு 46)

நிழல் மறைப்புகள்

தொகு

கருநிழல் மறைப்புகள் (Umbral eclipses; வளைய, முழுமையான, கலப்பு) பின்வருவனவற்றுள் ஒன்றாக மேலும் வகைப்படுத்தப்படுகின்றன:

  1. மையம் (இரண்டு வரம்புகள்)
  2. மையம் (ஒரு வரம்பு) அல்லது
  3. மையமல்லாதது (ஒரு வரம்பு).

சரோசு தொடர் 132 இல் மேற்குறிப்பிட்ட வகைப்புகளின் புள்ளிவிவர பரவல் பின்வரும் அட்டவணையில் உள்ளது:

Classification இலக்கம் விழுக்காடு
அனைத்து கருநிழல் மறைப்புகள் 42 100.00%
மையம் (2 வரம்புகள்) 41 97.62%
மையம் (1 வரம்பு) 0 0.00%
மையமல்லாதவை (1 வரம்பு) 1 2.38%

நிகழ்வுகள்

தொகு
சாரோசு உறுப்பினர் நாள் நேரம்
(அதிகூடியது)
ஒசநே
வகை இடம்
Lat, Long
காம்மா]] அளவு அகலம்
(கிமீ)
காலம்
(நிமி:செக்)
உசாத்துணை
132 1 ஆகத்து 13, 1208 8:26:52 பகுதி மறைப்பு 61.7S 8.8W -1.5227 0.0639 [1]
132 2 ஆகத்து 24, 1226 15:25:45 பகுதி மறைப்பு 61.3S 122.5W -1.4633 0.1684 [2]
132 3 செப்டம்பர் 3, 1244 22:31:22 பகுதி மறைப்பு 61S 122.1E -1.4095 0.2623 [3]
132 4 செப்டம்பர் 15, 1262 5:45:07 பகுதி மறைப்பு 60.9S 4.9E -1.3624 0.3436 [4]
132 5 செப்டம்பர் 25, 1280 13:06:53 பகுதி மறைப்பு 61S 114.4W -1.3218 0.4131 [5]
132 6 அக்டோபர் 6, 1298 20:35:16 பகுதி மறைப்பு 61.2S 124.7E -1.2867 0.4728 [6]
132 7 அக்டோபர் 17, 1316 4:12:33 பகுதி மறைப்பு 61.6S 1.5E -1.2591 0.5193 [7]
132 8 அக்டோபர் 28, 1334 11:56:18 பகுதி மறைப்பு 62.1S 123.4W -1.237 0.556 [8]
132 9 நவம்பர் 7, 1352 19:47:15 பகுதி மறைப்பு 62.8S 109.7E -1.2209 0.5826 [9]
132 10 நவம்பர் 19, 1370 3:42:08 பகுதி மறைப்பு 63.6S 18.4W -1.2082 0.6034 [10]
132 11 நவம்பர் 29, 1388 11:42:20 பகுதி மறைப்பு 64.6S 148.1W -1.1999 0.617 [11]
132 12 திசம்பர் 10, 1406 19:43:54 பகுதி மறைப்பு 65.6S 81.5E -1.1928 0.6285 [12]
132 13 திசம்பர் 21, 1424 3:46:29 பகுதி மறைப்பு 66.7S 49.6W -1.1867 0.6384 [13]
132 14 சனவரி 1, 1443 11:47:21 பகுதி மறைப்பு 67.8S 179.2E -1.1793 0.6506 [14]
132 15 சனவரி 11, 1461 19:46:21 பகுதி மறைப்பு 68.9S 47.9E -1.1705 0.6651 [15]
132 16 சனவரி 23, 1479 3:39:45 பகுதி மறைப்பு 69.9S 82.6W -1.1571 0.6875 [16]
132 17 பெப்ரவரி 2, 1497 11:27:50 பகுதி மறைப்பு 70.7S 147.5E -1.1393 0.7176 [17]
132 18 பெப்ரவரி 13, 1515 19:08:19 பகுதி மறைப்பு 71.5S 18.9E -1.1153 0.758 [18]
132 19 பெப்ரவரி 24, 1533 2:42:10 பகுதி மறைப்பு 71.9S 108.5W -1.086 0.8077 [19]
132 20 மார்ச் 7, 1551 10:05:18 பகுதி மறைப்பு 72.2S 126.5E -1.0477 0.873 [20]
132 21 மார்ச் 17, 1569 17:21:18 வளைய மறைப்பு 72.1S 3.1E 1.0033 0.9489 - - [21]
132 22 ஏப்ரல் 8, 1587 0:27:05 வளைய மறைப்பு 60.5S 151.9W -0.9502 0.9271 889 6m 26s [22]
132 23 ஏப்ரல் 18, 1605 7:26:44 வளைய மறைப்பு 49.8S 89.9E -0.8918 0.9327 553 6m 43s [23]
132 24 ஏப்ரல் 29, 1623 14:16:00 வளைய மறைப்பு 39.8S 20.4W -0.8244 0.9378 405 6m 54s [24]
132 25 மே 9, 1641 21:01:19 வளைய மறைப்பு 30.8S 127.3W -0.7532 0.9425 321 6m 56s [25]
132 26 மே 21, 1659 3:38:53 வளைய மறைப்பு 22.2S 129.2E -0.6747 0.9469 264 6m 51s [26]
132 27 மே 31, 1677 10:13:53 வளைய மறைப்பு 14.4S 27.5E -0.5935 0.951 223 6m 36s [27]
132 28 சூன் 11, 1695 16:44:24 வளைய மறைப்பு 7.4S 72.2W -0.5077 0.9545 193 6m 13s [28]
132 29 சூன் 22, 1713 23:15:39 வளைய மறைப்பு 1.3S 171.2W -0.4216 0.9576 170 5m 45s [29]
132 30 சூலை 4, 1731 5:46:25 வளைய மறைப்பு 3.8N 90.8E -0.3341 0.9602 153 5m 15s [30]
132 31 சூலை 14, 1749 12:19:20 வளைய மறைப்பு 7.8N 7.2W -0.2476 0.9623 141 4m 46s [31]
132 32 சூலை 25, 1767 18:55:48 வளைய மறைப்பு 10.8N 105.5W -0.163 0.9638 132 4m 21s [32]
132 33 ஆகத்து 5, 1785 1:37:22 வளைய மறைப்பு 12.7N 155.3E -0.0817 0.965 127 4m 1s [33]
132 34 ஆகத்து 17, 1803 8:25:03 வளைய மறைப்பு 13.6N 54.7E -0.0048 0.9657 124 3m 47s [34]
132 35 ஆகத்து 27, 1821 15:19:42 வளைய மறைப்பு 13.6N 47.8W 0.0671 0.9661 123 3m 38s [35]
132 36 செப்டம்பர் 7, 1839 22:23:26 வளைய மறைப்பு 12.8N 152.7W 0.1325 0.9661 123 3m 34s [36]
132 37 செப்டம்பர் 18, 1857 5:36:05 வளைய மறைப்பு 11.6N 100E 0.1912 0.9659 125 3m 34s [37]
132 38 செப்டம்பர் 29, 1875 12:58:09 வளைய மறைப்பு 10N 10.1W 0.2427 0.9656 127 3m 36s [38]
132 39 அக்டோபர் 9, 1893 20:30:22 வளைய மறைப்பு 8.1N 123W 0.2866 0.9652 130 3m 41s [39]
132 40 அக்டோபர் 22, 1911 4:13:02 வளைய மறைப்பு 6.3N 121.4E 0.3224 0.965 133 3m 47s [40]
132 41 நவம்பர் 1, 1929 12:05:10 வளைய மறைப்பு 4.5N 3.1E 0.3514 0.9649 134 3m 54s [41]
132 42 நவம்பர் 12, 1947 20:05:37 வளைய மறைப்பு 3N 117.4W 0.3743 0.965 135 3m 59s [42]
132 43 நவம்பர் 23, 1965 4:14:51 வளைய மறைப்பு 1.7N 119.8E 0.3906 0.9656 134 4m 2s [43]
132 44 திசம்பர் 4, 1983 12:31:15 வளைய மறைப்பு 0.9N 4.7W 0.4015 0.9666 131 4m 1s [44]
132 45 திசம்பர் 14, 2001 20:53:01 வளைய மறைப்பு 0.6N 130.7W 0.4089 0.9681 126 3m 53s [45]
132 46 திசம்பர் 26, 2019 5:18:53 வளைய மறைப்பு 1N 102.3E 0.4135 0.9701 118 3m 40s [46]
132 47 சனவரி 5, 2038 13:47:11 வளைய மறைப்பு 2.1N 25.4W 0.4169 0.9728 107 3m 18s [47]
132 48 சனவரி 16, 2056 22:16:45 வளைய மறைப்பு 3.9N 153.5W 0.4199 0.9759 95 2m 52s [48]
132 49 சனவரி 27, 2074 6:44:15 வளைய மறைப்பு 6.6N 78.8E 0.4251 0.9798 79 2m 21s [49]
132 50 பெப்ரவரி 7, 2092 15:10:20 வளைய மறைப்பு 9.9N 48.7W 0.4322 0.984 62 1m 48s [50]
132 51 பெப்ரவரி 18, 2110 23:31:35 வளைய மறைப்பு 14.1N 175.3W 0.4438 0.9888 44 1m 12s [51]
132 52 மார்ச் 1, 2128 7:48:32 வளைய மறைப்பு 18.9N 59.1E 0.4596 0.994 24 0m 37s [52]
132 53 மார்ச் 12, 2146 15:58:15 வளைய மறைப்பு 24.4N 65W 0.4821 0.9995 2 0m 3s [53]
132 54 மார்ச் 23, 2164 0:02:47 கலப்பு மறைப்பு 30.4N 172.1E 0.5095 1.0051 20 0m 29s [54]
132 55 ஏப்ரல் 3, 2182 7:59:43 கலப்பு மறைப்பு 36.9N 51E 0.5439 1.0108 44 0m 58s [55]
132 56 ஏப்ரல் 14, 2200 15:49:57 முழு மறைப்பு 43.8N 68.3W 0.5847 1.0165 69 1m 23s [56]
132 57 ஏப்ரல் 25, 2218 23:33:14 முழு மறைப்பு 51.1N 174.3E 0.6321 1.0219 96 1m 43s [57]
132 58 மே 6, 2236 7:11:03 முழு மறைப்பு 58.7N 58.9E 0.6848 1.0269 126 1m 59s [58]
132 59 மே 17, 2254 14:43:39 முழு மறைப்பு 66.7N 54.1W 0.7426 1.0315 160 2m 9s [59]
132 60 மே 27, 2272 22:11:12 முழு மறைப்பு 75N 163.2W 0.8053 1.0353 202 2m 14s [60]
132 61 சூன் 8, 2290 5:35:49 முழு மறைப்பு 83.8N 100.9E 0.8713 1.0382 265 2m 14s [61]
132 62 சூன் 19, 2308 12:57:53 முழு மறைப்பு 84.1N 120.6E 0.9402 1.0396 401 2m 8s [62]
132 63 சூன் 30, 2326 20:18:36 பகுதி மறைப்பு 65.2N 37.3E 1.0107 0.9931 [63]
132 64 சூலை 11, 2344 3:39:15 பகுதி மறைப்பு 64.3N 82.3W 1.0818 0.8591 [64]
132 65 சூலை 22, 2362 11:01:14 பகுதி மறைப்பு 63.5N 157.9E 1.1522 0.7256 [65]
132 66 ஆகத்து 1, 2380 18:26:17 பகுதி மறைப்பு 62.8N 37.7E 1.2207 0.5949 [66]
132 67 ஆகத்து 13, 2398 1:53:37 பகுதி மறைப்பு 62.2N 82.9W 1.2877 0.4669 [67]
132 68 ஆகத்து 23, 2416 9:26:38 பகுதி மறைப்பு 61.8N 155.2E 1.3505 0.3468 [68]
132 69 செப்டம்பர் 3, 2434 17:04:08 பகுதி மறைப்பு 61.5N 32.2E 1.4099 0.2331 [69]
132 70 செப்டம்பர் 14, 2452 0:49:17 பகுதி மறைப்பு 61.3N 92.5W 1.4635 0.1307 [70]
132 71 செப்டம்பர் 25, 2470 8:39:57 பகுதி மறைப்பு 61.3N 141.4E 1.513 0.0365 [71]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரோசு_தொடர்_132&oldid=2883002" இலிருந்து மீள்விக்கப்பட்டது