சார்கண்டு இரக்சா சக்தி பல்கலைக்கழகம்
சார்கண்டு இரக்சா சக்தி பல்கலைக்கழகம் (Jharkhand Raksha Shakti University) என்பது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் ராஞ்சியில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம்[2] ஆகும். இது ஜார்கண்ட் ரக்சா சக்தி பல்கலைக்கழக சட்டம், 2016 மூலம் சார்கண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டது [3] இது கால்வல் அறிவியல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைத் துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.
வகை | மாநிலப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 2016 |
வேந்தர் | ஜார்க்கண்ட் ஆளுநர் |
துணை வேந்தர் | பி. ஆர். கே. நாயுடு[1] |
அமைவிடம் | 23°23′02″N 85°19′03″E / 23.3839994°N 85.31755°E |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
வரலாறு
தொகு23 சனவரி 2016[4] இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரால் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஐந்து பாடப்பிரிவுகளில் 179 மாணவர்களுடன் 4 அக்டோபர் 2016 அன்று பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.[5]
மேலும் பார்க்கவும்
தொகு- இந்தியாவில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vice-Chancellor Message". www.jrsuranchi.com. பார்க்கப்பட்ட நாள் 13 September 2020.
- ↑ "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "Jharkhand Raksha Shakti University Act, 2016". Government of Jharkhand. Archived from the original on 12 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 8 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Foundation stone laid for Jharkhand Raksha Shakti University". தி இந்து. 23 January 2016. பார்க்கப்பட்ட நாள் 8 July 2017.
- ↑ "Defence varsity opens doors today". Telegraph India. 4 October 2017. பார்க்கப்பட்ட நாள் 8 July 2017.